Astrology news

  Home Astrology news
  Astrology - தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள இங்கே கிழிக் செய்யுங்கள்

  இன்றைய ராசிபலன்கள் உங்களிற்கு எப்படி- 05.10.2023

  இன்றைய பஞ்சாங்கம் 05-10-2023, புரட்டாசி 18, வியாழக்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை சப்தமி திதி. மிருகசீரிஷம் நட்சத்திரம் இரவு 07.39 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் மரணயோகம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. இன்றைய ராசிபலன்கள் – 05.10.2023 மேஷம் இன்று இல்லத்தில் தாராள தனவரவு உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும். பழைய கடன்களை பைசல் செய்வீர்கள். ரிஷபம் இன்று உங்களுக்கு குடும்பத்தினருடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வெளிப் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் உண்டாகும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை கூடும். உடனிருப்பவர்கள் சற்று ஆதரவாக இருப்பார்கள். […]

  இன்றைய ராசிபலன்கள் – 02.10.2023

  இன்றைய பஞ்சாங்கம் 02-10-2023, புரட்டாசி 15, திங்கட்கிழமை, திரிதியை திதி காலை 07.37 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. பரணி நட்சத்திரம் மாலை 06.24 வரை பின்பு கிருத்திகை. சித்தயோகம் மாலை 06.24 வரை பின்பு மரணயோகம். சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. இன்றைய ராசிபலன்கள் – 02.10.2023 மேஷம் இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையில் புதிய நபர் அறிமுகம் கிட்டும். பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். ரிஷபம் இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். வியாபார […]

  இன்றைய ராசிபலன்கள் – 01.10.2023

  இன்றைய பஞ்சாங்கம் 01-10-2023, புரட்டாசி 14, ஞாயிற்றுக்கிழமை, துதியை திதி காலை 09.42 வரை பின்பு தேய்பிறை திரிதியை. அஸ்வினி நட்சத்திரம் இரவு 07.27 வரை பின்பு பரணி. சித்தயோகம் இரவு 07.27 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00. இன்றைய ராசிபலன்கள் – 01.10.2023 மேஷம் இன்று தொழில் வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். […]

  இன்றைய ராசிபலன்கள் – 30.09.2023

  இன்றைய பஞ்சாங்கம் 30-09-2023, புரட்டாசி 13, சனிக்கிழமை, பிரதமை திதி பகல் 12.22 வரை பின்பு தேய்பிறை துதியை. ரேவதி நட்சத்திரம் இரவு 09.08 வரை பின்பு அஸ்வினி. பிரபலாரிஷ்ட யோகம் இரவு 09.08 வரை பின்பு சித்தயோகம். மஹாலய பக்ஷாரம்பம். (வாக்கியம்) புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இன்றைய ராசிபலன்கள் – 30.09.2023 மேஷம் இன்று தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பொருளாதாரம் சிறப்பாக அமையும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். ரிஷபம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு […]

  இன்றைய ராசிபலன்கள் – 28.09.2023

  இன்றைய பஞ்சாங்கம் 28-09-2023, புரட்டாசி 11, வியாழக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி மாலை 06.49 வரை பின்பு பௌர்ணமி. பூரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 01.48 வரை பின்பு உத்திரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். பௌர்ணமி விரதம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. இன்றைய ராசிபலன்கள் – 28.09.2023 மேஷம் இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். ரிஷபம் இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் […]