Cinema

  Home Cinema
  Cinema - தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள இங்கே கிழிக் செய்யுங்கள்

  இந்த வயசுல பொம்பள சோக்கு கேக்குதா?. கணவரை பற்றி அவிழ்த்து விட்ட பிக் பாஸ் பிரபலம்

  இந்த வயசுல பொம்பள சோக்கு கேக்குதா?. புருஷனை கிழித்து தொங்க விட்ட பிக் பாஸ் பிரபலம். கிளி போல பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு போல இன்னொன்னு கேக்குது. தமிழ் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இந்த நடிகை முதலில் யோகா கலைஞர், மாடலிங், நியூட்ரிசனிஸ்ட் என பல துறைகளில் இருந்தவர். அதன் பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி ஒரு சில பட வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். விஜய் சேதுபதி நடித்த துக்ளக் தர்பார் படத்தில் நடித்த நடிகை சம்யுக்தா, அதன் பின்பு வாரிசு படத்தில் விஜய்யின் அண்ணியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பேமஸ் ஆனார். அதுமட்டுமல்ல சோசியல் மீடியாவிலும் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ஏகப்பட்ட ரசிகர்களை தன்வசப்படுத்தி உள்ளார். இவர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு தான் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. இதற்கிடையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய […]

  பிக் பாஸ் சீசன் 7 வீட்டை நாலாக பிளக்க போகும் 20 போட்டியாளர்கள் இவர்கள்தான் – விபரங்களிற்கு

  ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை தான். இந்த சீசனுக்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக வருவார்கள் என மீடியாக்கள், தங்களுடைய யூகங்களுக்கு ஏற்றவாறு பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த லிஸ்டில் இருக்கும் போட்டியாளர்களை பார்ப்பதற்கும் கொஞ்சம் ஆர்வமாகத்தான் இருக்கிறது. நாளை பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்க இருக்கும் நிலையில் இன்று புரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. உலகநாயகன் கமலஹாசனின் ஸ்டைலிஷ் தோற்றத்துடன் விக்ரம் படத்தின் நாயகன் மீண்டும் வரான் பாட்டுடன் இந்த ப்ரோமோ பட்டையை கிளப்பி விட்டது. தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பைனல் லிஸ்ட் வெளியாகி இருக்கிறது. சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் தனக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட நடிகர் பிரித்விராஜ் என்னும் பப்லு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். 90களில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்த விசித்ராவுக்கு சமீபத்தில் விஜய் டிவி குக் […]

  இந்த தீபாவளிக்கு சரவெடியாக வெளிவர உள்ள 5 படங்கள்.. யார் பவர்ஃபுல்லுனு நேரடியாக மோதும் தனுஷ்,Sk

  எந்த அளவிற்கு தீபாவளியை ஆரவாரமாக கொண்டாடுவதற்கு காத்துக் கொண்டிருக்குமோ, அதுபோலவே அன்றைக்கு முன்னணி நடிகர்களின் படங்களும் ரிலீஸ் ஆகிவிடும். அந்த வகையில் அன்றைக்கு வெளிவரும் படங்கள் அனைத்தும் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி விடும். அப்படி இந்த வருடம் தீபாவளிக்கு திரையரங்குகளில் மல்லுக்கட்ட போகும் 5 டாப் நடிகர்களின் படங்கள் வர இருக்கிறது. அது என்னென்ன படங்கள் என்று பார்க்கலாம். அயலான்: கிட்டத்தட்ட கொரோனா காலத்துக்கு முன்னதாகவே இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. ஆனாலும் சில காரணங்களாக இப்படம் இன்னும் ரிலீசுக்கு வராமல் இருக்கிறது. அந்த வகையில் ஒரு வழியாக தற்போது தீபாவளி அன்று மோதுவதற்கு திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது. இப்படத்தை ரவிக்குமார் இயக்கி, ஆர் டி ராஜா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். மேலும் இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். அத்துடன் இப்படம் முழுக்க முழுக்க ஏலியன்ஸை மையப்படுத்தி வருவதால் குழந்தைகள் முதற்கொண்டும் ஆவலாக இப்படத்தை பார்ப்பதற்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜப்பான்: […]

  சந்திரமுகி 2 குறித்த சுட சுட விமர்சனம்.. என்ன கொடுமை சார் இது… இப்படியா கேவலமா எடுப்பது..

  ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்துள்ள படம், சந்திரமுகி 2. சந்திரமுகி படம் வெளியாகி கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகி உள்ளது. முதல் படத்தை இயக்கிய பி.வாசுதான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். அதே வேட்டையபுரம் அரண்மனை, அதே சந்திரமுகி, அதே வேட்டையன் ராஜாதான் இந்த சந்திரமுகி 2 படத்திலும் முக்கிய புள்ளிகள். முந்தைய பாகத்தில் கதையை சைக்காலஜி த்ரில்லர் பாணியில் முடித்தனர். ஆனால் இந்த படமோ முழுக்க முழுக்க பேய்-த்ரில்லர் படமாக உள்ளது. சந்திரமுகி 2 படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படம், சுமார் 80 கோடிக்கும் மேல் செலவு செய்யப்பட்டு உருவானதாக கூறப்படுகிறது.காட்டன் மில் ஓனரான ரங்கநாயகி (ராதிகா) குடும்பத்தில் தொடர்ந்து பல்வேறு துர்சம்பவங்கள் நடக்கின்றன. அவர்களுக்கு சொந்தமான காட்டன் மில்லில் தீ விபத்து நிகழ்கிறது. ஒரு விபத்தில் ரங்கநாயகியின் இளைய மகளால் (லட்சுமி மேனன்) நடக்க முடியாமல் போகிறது. அவரது மூத்த மகள் […]

  நடிகர் விஜய் ஆண்டனி மகள் லாரா தூக்கிட்டு தற்கொலை! – காரணம் என்ன?

  பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் லாரா(16) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை, டிடிகே சாலையில் உள்ள வீட்டில் அதிகாலை 3 மணி அளவில் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 12ம் வகுப்பு படித்து வந்த லாரா மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது