astrology today

  Home astrology today
  astrology today தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள இங்கே கிழிக் செய்யுங்கள்

  இன்றைய ராசிப்பலன் – 03.11.2023

  இன்றைய பஞ்சாங்கம் 03-11-2023, ஐப்பசி 17, வெள்ளிக்கிழமை, சஷ்டி திதி இரவு 11.08 வரை பின்பு தேய்பிறை சப்தமி. நாள் முழுவதும் புனர்பூசம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00 இன்றைய ராசிப்பலன் – 03.11.2023 மேஷம் இன்று குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். வேலையில் பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வுகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும். கொடுத்த கடன் கைக்கு வந்து சேரும். ரிஷபம் இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். குடும்பத்தில் திடீர் செலவுகள் […]

  இன்றைய ராசிபலன்கள் – 02.11.2023

  இன்றைய பஞ்சாங்கம் 02-11-2023, ஐப்பசி 16, வியாழக்கிழமை, பஞ்சமி திதி இரவு 09.52 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. திருவாதிரை நட்சத்திரம் பின்இரவு 05.57 வரை பின்பு புனர்பூசம். மரணயோகம் பின்இரவு 05.57 வரை பின்பு அமிர்தயோகம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. இன்றைய ராசிபலன்கள் – 02.11.2023 மேஷம் இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவார்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். ரிஷபம் இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படலாம். திருமண முயற்சிகளில் சற்று மந்த நிலை உண்டாகும். வாகனங்களில் செல்லும் பொழுது […]

  இன்றைய ராசிபலன்கள் – 01.11.2023

  இன்றைய பஞ்சாங்கம் 01-11-2023, ஐப்பசி 15, புதன்கிழமை, சதுர்த்தி திதி இரவு 09.19 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் பின்இரவு 04.36 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 இன்றைய ராசிபலன்கள் – 01.11.2023 மேஷம் இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் நெருக்கடிகளை தவிர்க்கலாம். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும். ரிஷபம் இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். […]

  இன்றைய ராசிபலன்கள் – 31.10.2023

  இன்றைய பஞ்சாங்கம் 31-10-2023, ஐப்பசி 14, செவ்வாய்க்கிழமை, திரிதியை திதி இரவு 09.30 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. ரோகிணி நட்சத்திரம் பின்இரவு 03.58 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் பின்இரவு 03.58 வரை பின்பு சித்தயோகம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிபலன்கள் – 31.10.2023 மேஷம் இன்று தனவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். ரிஷபம் இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் […]

  இன்றைய ராசி பலன்கள் – 30.10.2023

  இன்றைய பஞ்சாங்கம் 30-10-2023, ஐப்பசி 13, திங்கட்கிழமை, துதியை திதி இரவு 10.23 வரை பின்பு தேய்பிறை திரிதியை. கிருத்திகை நட்சத்திரம் பின்இரவு 04.01 வரை பின்பு ரோகிணி. மரணயோகம் பின்இரவு 04.01 வரை பின்பு அமிர்தயோகம். கிருத்திகை விரதம். முருக வழிபாடு நல்லது. திருக்கணிதப்படி ராகு-கேது பெயர்ச்சி மாலை 4.40. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. இன்றைய ராசி பலன்கள் – 30.10.2023 மேஷம் இன்று வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வழியில் குடும்பத்தில் வீண் செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கேற்ப பலன் கிட்டும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள். ரிஷபம் இன்று வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக அமையும். […]