புலனாய்வு செய்திகள்

  Home புலனாய்வு செய்திகள்
  புலனாய்வு தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள இங்கே கிழிக் செய்யுங்கள்

  யாழ் போதனாவில் தாதிக்கு எதிராக ஒழுக்கற்று நடவடிக்கை??

  தாதியர்களாக பணிபுரியும் காலங்களில் தமக்கு ஏற்படும் இன்னல்களை காரசாரமாக முகநூலில் எழுதிய தாதிய உத்தியோகஸ்தர் ஒருவரிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், யாழ் போதனா வைத்தியாசலையில் கடந்த மாதம் சிறுமி ஒருவரின் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமைக்கு தாதியர்களே காரணம் என சமூக வலைத்தளங்களில் மற்றும் இணைய தளங்களில் செய்திகள் வெளியாகியதிலிருந்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன. இது தொடர்பாக பணிப்பாளர் அவர்களிடம் எழுத்து  மூலம் பல தடவைகள் தாதியர் சங்கமானது […]

  பச்சை கள்ளியை தலைவர் மகளுடன் ஒப்பிடும் அலுக்கோசுகள்

  தமிழீழம் கோரி இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரில் விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கடந்த 2009-ம் ஆண்டு அந்நாட்டு ராணுவத்தால் கொல்லப்பட்டார் என இலங்கை இராணுவம் அறிவித்திருந்தது இந்த போரில் பிரபாகரனின் மனைவி மதிவதனி, 2 மகன்கள், மகள் துவாரகா ஆகியோரும் உயிரிழந்து விட்டனர் என்று இலங்கை ராணுவம் அறிவித்தது. ஆனால் டென்மார்க் நாட்டில் வசிக்கும் தாரகா ஹரித்தரன் என்ற பெண், தன்னை பிரபாகரனின் மனைவி மதிவதனியின் சகோதரி என்று கூறி ‘வீடியோ’ ஒன்றை வெளியிட்டார். அதில் மதிவதனியும், பிரபாகரனின் மகள் துவாரகாவும் இறக்கவில்லை. உயிரோடுதான் இருக்கிறார்கள் என்று பரபரப்பு தகவலை வெளியிட்டார். பிரபாகரனும் உயிருடன் இருக்கிறார்’ என்று உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தொடர்ந்து கூறி வருகிறார். இந்த தகவலை இலங்கை நாட்டு ராணுவம் திட்டவட்டமாக மறுத்து உள்ளது. இந்த நிலையில் இலங்கையில் உள்ள சமூக வலைத்தளங்களில் ‘வீடியோ’ காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. […]

  சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் – கொழும்பிலிருந்து யாழ்.வரும் விசேட குழு..!

  யாழ் போதனா வைத்தியசாலையில் 8 வயது சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பதற்காக கொழும்பு சுகாதார அமைச்சின் 5 அதிகரிகள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு இன்று வருகை தரவுள்ளனர். தாதியர் சங்கம் கேட்டு கொண்டதற்கு அமைவாகவே இக்குழு வருகை தந்துள்ளதாக அறிய கிடைத்துள்ளது. காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 7 வயது சிறுமியின் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டுள்ளது. சிறுமியின் கையில் போடப்பட்டுள்ள “கனூலா” மற்றும் அவருக்கு கொடுக்கப்பட்ட நோய் எதிர்ப்பு மருந்து செறிவூட்டப்படாமல் ஏற்றப்பட்டதாலேயே கை அகற்ற வேண்டி வந்ததாக பெற்றோர் குற்றம் சுமத்தி பொலிசில் முறைப்பாடு மேற்கொண்டு வழக்கு நடவடிக்கை இடம் பெற்று வருகின்றது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணையை நடத்துவதற்காக கொழும்பு சுகாதார அமைச்சை சேர்ந்த 5 சுகாதார அதிகாரிகள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவ மனைக்கு இன்று வருகை தந்து விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, […]
  யாழ் கல்வியங்காட்டில்

  யாழ் கல்வியங்காட்டில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி – விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

  யாழ் கல்வியங்காட்டில் கடந்த ஜூலை மாதம் 23ஆம் திகதி சிறுமி தர்மிகா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது என்று உறவினர்கள் தெரிவித்திருந்தனர். உடற்கூற்றுப் பரிசோதனையில் சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ளார்...

  மட்டக்களப்பு பிரபல ஆடையகமொன்றின் அசிங்கம்; வெளியான காணொளி!

  மட்டக்களப்பில் இயங்கி வரும் பிரபல ஆடைத்தொழிச்சாலையின் உயர் பதவியில் இருக்கும் சிலரால் அங்கு வேலைக்கு செல்லும் அப்பாவி பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி வருகிறது. இது தொடர்பிலான காணொளியில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு இணக்கம் தெரிவிக்காத...