Home Local news பாடசாலை மாணவியை காட்டுக்குள் இழுத்துச் சென்று வல்லுறவு: நகைகளை கொள்ளையிட்டு மர்ம நபர் தலைமறைவு!

பாடசாலை மாணவியை காட்டுக்குள் இழுத்துச் சென்று வல்லுறவு: நகைகளை கொள்ளையிட்டு மர்ம நபர் தலைமறைவு!

26
A schoolgirl was dragged into the forest and raped: Mysterious person absconded after robbing the jewels!

It has been reported that a student who was walking on the road in Puttalam, Munthal police station was dragged into the forest by a young man, raped her, robbed her of gold jewelry and fled.

The police said that on the 25th, the student went to Puttalam city and met a young man who claimed to be her boyfriend.

It has been reported to the police that when the student was returning home, an unidentified youth dragged the student to a forest area in a deserted area, raped her, took off the gold jewelery she was wearing and escaped.

Police said that the student told her mother about this and the mother and daughter came to the Munthal police station and lodged a complaint.

The police said that after the student informed the police that she was raped, she was taken to the hospital for a medical examination.

The police are conducting preliminary investigations in this regard.

A schoolgirl was dragged into the forest and raped: Mysterious person absconded after robbing the jewels!

பாடசாலை மாணவியை காட்டுக்குள் இழுத்துச் சென்று வல்லுறவு: நகைகளை கொள்ளையிட்டு மர்ம நபர் தலைமறைவு!

புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவில் வீதியில் சென்று கொண்டிருந்த மாணவியை இளைஞன் ஒருவர் காட்டுக்குள் இழுத்துச் சென்று பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கி, தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

கடந்த 25ம் திகதி மாணவி புத்தளம் நகருக்குச் சென்று தனது காதலன் எனக் கூறிக்கொள்ளும் இளைஞனைச் சந்தித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

மாணவி வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது, ஆட்களற்ற பகுதியில் இனந்தெரியாத இளைஞன் ஒருவன் மாணவியை காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, மாணவி அணிந்திருந்த தங்க நகைகளை கழற்றிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது

மாணவி இது குறித்து தனது தாயாரிடம் கூறியதாகவும், தாயும் மகளும் முந்தல் பொலிஸ் நிலையம் வந்து முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மாணவி பலாத்காரத்திற்குள்ளானதாக பொலிஸாரிடம் தெரிவித்ததையடுத்து, மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous article2 வயது குழந்தையான சித்தியின் மகள் மீது பாலியல் சேஷ்டை!! 19 வயது இளைஞனிற்கு விளக்கமறியலில்
Next articleபொலிஸ் வாகனத்தில் மோதி இளம் குடும்பஸ்தர் பலி!