Home obituary news மரண அறிவித்தல் – அமரர் புவனேஸ்வரி

மரண அறிவித்தல் – அமரர் புவனேஸ்வரி

36

மத்தித்தரை நவிண்டிலை பிறப்பிடமாகவும் வதிவிடவும் கொண்ட முன்னைநாள் நவிண்டில் பிரதேச நிர்வாக சபை உறுப்பினர் நித்தியானந்தம் அவர்களின் பாசமிகு மனைவி அமரர் புவனேஸ்வரி அவர்கள் இறைவனின் விருப்பத்தின் பேரில் இறைபதம் அடைந்து விட்டார்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் இறுதி கிரியைகள் நாளை காலை (புதன்கிழமை) 10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகன கிரியைக்காக எள்ளங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இத் தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

-தகவல் குடும்பத்தினர்

மரண அறிவித்தல் - அமரர் புவனேஸ்வரி - today jaffna News - 24x7 today jaffna Tamil Breaking News மரண அறிவித்தல் - அமரர் புவனேஸ்வரி - today jaffna News - 24x7 today jaffna Tamil Breaking News

Previous articleஅவுஸ்ரேலியாவில் பாலியல் லீலை புரிந்த சிங்கள வைத்தியர் லியனகேக்கு நடந்த கதி
Next articleஇன்றைய ராசிபலன்கள் – 23/08/2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here