Home mannar news மன்னாரில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

மன்னாரில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

416

இன்று (21) பிற்பகல் மன்னார் – தலைமன்னார் வீதியில் கட்டுக்காரன் பகுதியில் மோட்டார் சைக்கிளும் கயஸ் வாகனமும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

தலைமன்னார் வீதியில் கட்டுக்காரன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் தலைமன்னாரை சேர்ந்த நிஷாத் என்பவராவார்

மேலதிக விசாரணைகளை தலைமன்னார் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்

Previous articleகிளிநொச்சி மாவட்டத்தில் 106 சிறுமிகள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்கள்
Next articleஇன்றைய ராசிபலன்கள் – 22/08/2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here