Home Local news பாராளுமன்றத்துக்கு அருகில் இளம் பெண்ணின் சடலம் மிதக்கிறது

பாராளுமன்றத்துக்கு அருகில் இளம் பெண்ணின் சடலம் மிதக்கிறது

17

பாராளுமன்றத்துக்கு அருகில் உள்ள திவவன்னா ஓயாவில் (பொல்துவ பியர்) இளம் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த பெண் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என வெலிக்கடை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சிந்தக அனுராதா தெரிவித்தார்.

பாராளுமன்றத்துக்கு அருகில் இளம் பெண்ணின் சடலம் மிதக்கிறது - today jaffna News - 24x7 today jaffna Tamil Breaking News பாராளுமன்றத்துக்கு அருகில் இளம் பெண்ணின் சடலம் மிதக்கிறது - today jaffna News - 24x7 today jaffna Tamil Breaking News

Previous articleகிளிநொச்சியில் பயங்கரம்: செத்த வீட்டில் வாள்வெட்டு! 4 பிள்ளைகளின் தந்தை பலி!! மூவர் படுகாயம்!!!
Next articleகிளிநொச்சியில் 14 வயதுச் சிறுமிக்கு போதைப் பொருள் கொடுத்து நண்பர்களுடன் சேர்ந்து உடல் உறவு வைத்த 17 வயதுச் சிறுன்!!