Home Local news பற்றைக்குள் கிடந்த யுவதியின் சடலம்!!

பற்றைக்குள் கிடந்த யுவதியின் சடலம்!!

19

ஹெல்பொட ஜன உதான கம (பம்பேகம) பிரதேசத்தை சேர்ந்த யுவதி ஒருவரின் சடலமானது புஸ்ஸல்லாவ சோகம பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டது.

குறித்த யுவதியின் மரணம் கொலையா?? தற்கொலையா?? என்பன குறித்து விசாரணையில் பொலிசார் ஈடுபட்டு வருகின்றனர்.

பற்றைக்குள் கிடந்த யுவதியின் சடலம்!! - today jaffna News - 24x7 today jaffna Tamil Breaking News பற்றைக்குள் கிடந்த யுவதியின் சடலம்!! - today jaffna News - 24x7 today jaffna Tamil Breaking News

Previous articleகரையொதுங்கிய இளம் பெண்ணின் சடலம்!
Next articleவவுனியா பெண் ஆடைகள் அற்ற நிலையில் சடலமாக மீட்பு!