Home Jaffna News தேர்தலை நடத்த 500 ரூபாவை கொடுத்தார் யாழ்.இளைஞன்

தேர்தலை நடத்த 500 ரூபாவை கொடுத்தார் யாழ்.இளைஞன்

29

தேர்தலை நடத்த நிதியில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (23) கூறினார். இ

ந்நிலையில், தேர்தலை நடத்த தன்னால் முடிந்த நிதியுதவியை வழங்குகின்றேன் எனத் தெரிவித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் காசுக்கட்டளை மூலம் 500 ரூபாய் பணத்தை ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணையகத்துக்கு அனுப்பியுள்ளார்.

தேர்தலை நடத்த 500 ரூபாவை கொடுத்தார் யாழ்.இளைஞன் - today jaffna News - 24x7 today jaffna Tamil Breaking News

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர், “தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம், சிறு துளி பெருவெள்ளம்” என எழுதி, தபாலகம் ஊடாக 500 ரூபாய் காசுக்கட்டளையை தேர்தல் ஆணையகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தேர்தலை நடத்த 500 ரூபாவை கொடுத்தார் யாழ்.இளைஞன் - today jaffna News - 24x7 today jaffna Tamil Breaking News

Previous articleசங்குப்பிட்டி சோதனைச்சாவடியில் சிப்பாயை மோதிவிட்டு தப்பிச்செல்ல முயன்ற 2 இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
Next articleமுல்லையில் மனைவியின் முதல் தாரத்தின் மகளான 10 வயது சிறுமியை 4 வருடங்களாக வன்புணர்ந்த காமவெறியன் கைது