மட்டுவில் பகுதியில் முன்னாள் போராளி ஒருவர் தீடிரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளார்.
சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது
மட்டுவில் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி பகீந்தன் வயது 36 என்ற முன்னாள் போராளி இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்
அவரின் இறுதிக்கிரியைகள் அவரின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது