தனியார் நிறுவனம் ஒன்றில் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்படும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து மற்றொரு பெண்ணை கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இது தொடர்பில் பலரும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். எனினும், அந்த நிறுவனம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
அந்த காணொளியில் ஆண் ஒருவர் அந்த பெண்ணை நாற்காலியால் தாக்குவது பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
[/video]