Home Local news சகோதரனை கொன்ற 14 வயது இளைய சகோதரன் கைது

சகோதரனை கொன்ற 14 வயது இளைய சகோதரன் கைது

30

களுத்துறை – தேக்கவத்தை பிரதேசத்தில் நேற்று (07) பிற்பகல் கூரிய ஆயுதத்தால் தாக்கி சகோதரனைகக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் 14 வயது இளைய சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த மூத்த சகோதரன் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தந்தையை பார்ப்பதற்காக அவர்களது தாய் வைத்தியசாலைக்கு சென்ற நிலையில், சகோதரர்கள் இருவரும் வீட்டில் இருந்துள்ளனர்.

சகோதரனை கொன்ற 14 வயது இளைய சகோதரன் கைது - today jaffna News - 24x7 today jaffna Tamil Breaking News

இதன்போது, இருவருக்குமிடையில் வாக்குவாதம் முற்றியதை அடுத்து இளைய சகோதரன் மன்னா கத்தியால் மூத்த சகோதரனின் கழுத்தில் தாக்கியுள்ளார்.

26 வயதுடைய அனுருத்த தனஞ்சய டி சில்வா என்றழைக்கப்படும் சந்துன் என் முச்சக்கர வண்டி சாரதியே தாக்குதலில் உயிரிழந்துள்ளார்

Previous articleபொலிஸ் நிலையத்திற்குள் பெண்ணைத் தாக்கிய இளைஞன்: வெளியான தகவல்
Next articleG.C.E. Advance Level Exam 2020 Tamil Past Papers free download