Home Local news கணக்கு வாத்தியாரின் மோசமான செயல்!! நீண்ட நாட்களாக மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்துள்ளமை அம்பலம்

கணக்கு வாத்தியாரின் மோசமான செயல்!! நீண்ட நாட்களாக மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்துள்ளமை அம்பலம்

21

பாடசாலை மாணவியொருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த மேலதிக கணித ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 44 வயதுடைய கணித பாடம் கற்பிக்கும் ஆசிரியரே கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வத்தேகம பகுதியில் அமையப்பெற்றுள்ள தனியார் வகுப்பறையில் நீண்ட நாட்களாக மாணவியை ஆசிரியர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சமூக சீர்கேடு

Previous articleதுப்பாகிச்சூட்டில் பலியான சிறுமியின் சடலம் ஒப்படைப்பு
Next articleஇணையத்தளம் ஊடாக மாணவ தாதியர் பயிற்சிக்காக பயிலுனர்கள் ஆட்சேர்ப்பு – விண்ணப்பம் உள்ளே