Home Local news அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் தொடர்பான தீர்மானம்!

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் தொடர்பான தீர்மானம்!

30

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகளை ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கேகாலை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள இந்து புத்தாண்டை முன்னிட்டு செலுத்தப்படும் கொடுப்பனவுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleகழற்றி விட காதலியின் அந்தரங்க புகைப்படங்களை காதலியின் வீட்டருக்கே அனுப்பிய பல்கலை மாணவன் கைது
Next articleமன்னார் அடர்காட்டுக்குள் துப்பாக்கிச் சூடு!! சின்னா பலி!!