Home Jaffna News அடிகாயங்களுடன் கரையொதுங்கிய யாழ் இளைஞனின் சடலம்! வெள்ளவத்தையில் பரபரப்பு

அடிகாயங்களுடன் கரையொதுங்கிய யாழ் இளைஞனின் சடலம்! வெள்ளவத்தையில் பரபரப்பு

19

கொழும்பு, வெள்ளவத்தை கடற்கரையில் யாழ்ப்பாண இளைஞர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தினம் (05.11.2023) காலை இளைஞனின் சடலத்தை பார்த்தவர்கள் தகவல் தெரிவித்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணம், மானிப்பாய் வீதி, தாவடி என்ற இடத்தை சேர்ந்த 28 வயதான சர்வானந்தா கிருசாந் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த இளைஞனின் முகத்திலும் உடலிலும் அடிகாயங்கள் காணப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Screenshot 2023 11 05 14 50 53 023 com.facebook.katana edit

Screenshot 2023 11 05 14 50 27 146 com.facebook.katana edit

Previous articleஇன்றைய ராசி பலன்கள் – 05.11.2023
Next articleயாழில் மாணவிக்கு குஞ்சு மணியை காட்டியவர் மாட்டினார்